கொரோனா தாக்கம்: ஆன்லைன் விற்பனை அதிகரிப்பு -ஒரு லட்சம் பேருக்கு புதிய வேலை வாய்ப்பு

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக அமெரிக்காவில் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால், ஆன்-லைன் விற்பனை அதிகரித்துள்ளது.
கொரோனா தாக்கம்: ஆன்லைன் விற்பனை அதிகரிப்பு -ஒரு லட்சம் பேருக்கு புதிய வேலை வாய்ப்பு
x
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக அமெரிக்காவில் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால், ஆன்-லைன் விற்பனை அதிகரித்துள்ளது. இதையடுத்து டெலிவரி பணிகளுக்கு ஒரு லட்சம் புதிய ஊழியர்களை அமேசான் நிறுவனம் பணிக்கு அமர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், மக்கள் வீடுகளில் முடங்கியுள்ள நேரத்தில், அவர்களுக்கு சேவை செய்வதற்கான  வாய்ப்பு என அழைப்பு விடுத்துள்ளது. ஆன்-லைன் நிறுவனங்கள் முழுமையான பாதுகாப்பு அம்சங்களுடன் பொருட்களை விநியோகம் செய்ய அமெரிக்க அரசு வலியுறுத்தி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்