சிதம்பரம் : பள்ளியில் பெற்றோர்கள் பங்கேற்ற உணவு திருவிழா நடைபெற்றது

சிதம்பரத்தில் உள்ள பள்ளி ஓன்றில் பெற்றோர்கள் இணைந்து கொண்டாடிய உணவுத் திருவிழா நடைபெற்றது.
சிதம்பரம் : பள்ளியில் பெற்றோர்கள் பங்கேற்ற உணவு திருவிழா நடைபெற்றது
x
சிதம்பரத்தில் உள்ள பள்ளி ஓன்றில் பெற்றோர்கள் இணைந்து கொண்டாடிய உணவுத் திருவிழா நடைபெற்றது. பச்சை பயிறு பாயாசம், தினை பொங்கல், களி உருண்டை, கேழ்வரகு அடை, தானிய கொழுக்கட்டை உள்ளிட்ட தமிழர்களின் பாரம்பரிய உணவுகளை சமைத்து காட்சிப்படுத்தப்பட்டன. இதில், சிறப்பான சமையலை செய்த பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்