ஆதி கருவண்ணராயர் கோவில் மாசிமகம் திருவிழா - பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வழிபாடு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஆதி கருவண்ணராயர் கோவிலில் மாசிமகம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஆதி கருவண்ணராயர் கோவில் மாசிமகம் திருவிழா - பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வழிபாடு
x
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஆதி கருவண்ணராயர் கோவிலில் மாசிமகம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் மாயாற்றிலிருந்து தீர்த்தக்குடம் எடுத்து வந்து, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து பெண்கள் பொங்கலிட்டு சுவாமியை வழிபட்டனர். இந்த விழாவில் ஆயிரக்கணக்கான ஆடுகளை பலியிட்டு பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்