மகளிர் தினத்தையொட்டி பெண்கள் பேரணி - பதாகைகள் ஏந்தி பெண்கள் ஊர்வலம்

உலக மகளிர் தினத்தை யொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பெண்கள் பங்கேற்ற பேரணி மற்றும் மாநாடு நடைபெற்றது.
மகளிர் தினத்தையொட்டி பெண்கள் பேரணி - பதாகைகள் ஏந்தி பெண்கள் ஊர்வலம்
x
உலக மகளிர் தினத்தை யொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பெண்கள் பங்கேற்ற பேரணி மற்றும் மாநாடு நடைபெற்றது. தமிழக பெண்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த பேரணியில் கலந்து கொண்ட ஏராளமான பெண்கள் இயற்கையை நேசிப்போம், புற்றுநோயை ஒழிப்போம்  உள்ளிட்ட பல வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர். பின்னர் நடைபெற்ற மாநாட்டில் பல்வேறு விழிப்புணர்வு கலை நிகழ்சிகள் நடைபெற்றன.

Next Story

மேலும் செய்திகள்