இசக்கி சுப்பையா தலைமையில் பலர் அதிமுகவில் இணைந்தனர்

முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா, தலைமையில் அமமுக உள்ளிட்ட மாற்றுக்கட்சியில் இருந்து விலகி, ஆயிரக்கணக்கானோர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
இசக்கி சுப்பையா தலைமையில்  பலர் அதிமுகவில் இணைந்தனர்
x
முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா, தலைமையில் அமமுக உள்ளிட்ட மாற்றுக்கட்சியில் இருந்து விலகி, ஆயிரக்கணக்கானோர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். தென்காசி எம்எல்ஏ செல்வமோகன் தலைமையில் ஏராளமானோர் தங்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டனர். சென்னை கிரீன்வேஸ்சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் நடைபெற்ற விழாவில், புதிதாக அதிமுகவில்  இணைந்தவர்களுக்கு முதலமைச்சர் சால்வை அணிவித்து வரவேற்றார். 

Next Story

மேலும் செய்திகள்