முத்தையாபுரத்தில் மாட்டுவண்டி பந்தயம் : மாட்டுவண்டி மோதி ஒருவர் படுகாயம்

தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரத்தில் மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது
முத்தையாபுரத்தில் மாட்டுவண்டி பந்தயம் : மாட்டுவண்டி மோதி ஒருவர் படுகாயம்
x
தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரத்தில் மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற போட்டியை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார். இரண்டு பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டியில், 50 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதனிடையே, மாட்டு வண்டி மோதி, வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் படுகாயம் அடைந்தால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்