ஜென்டில்மேன் சினிமா பாணியில் திருட்டு - பகலில் சமையல் மாஸ்டர், இரவில் கொள்ளையன்
ஜென்டில்மேன் பட கதாநாயகன் போன்று பகல் நேரத்தில் சமையல் மாஸ்டராகவும் இரவு நேரத்தில் கொள்ளையனாகவும் கடந்த 7 ஆண்டுகளாக போலீசாருக்கு தண்ணீ காட்டிய கொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளான்.

Next Story