கொரோனா அச்சுறுத்தலால் விமான வருவாய் சரிவு
கொரோனா அச்சுறுத்தலால், விமானங்களில் பயணிகளின் வருகை பாதியாக குறைந்துள்ளது.
ஹாங்காங்கிற்கு தினமும் 427 பயணிகளுடன் செல்லும் விமானத்தில் , கடந்த 10 நாட்களாக 14 பேர் மட்டுமே பயணம் செய்கின்றனர். குறிப்பாக ஆசிய , ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை 50 சதவீதம் குறைந்துள்ளது. சென்னை விமான நிலையத்துக்கு வரும் அனைத்து பயணிகளும் தீவிர பரிசோதனைக்கு பிறகே வெளியே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
Next Story

