திருச்செந்தூர் மாசித் திருவிழா தேரோட்டம் - பக்தர்கள் சாமி தரிசனம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் தேரோட்டம் விமரிசையாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் தேரோட்டம் விமரிசையாக தொடங்கி நடைபெற்று வருகிறது. சுவாமித்தேரினை மாலைமுரசு நிர்வாக இயக்குநர் கண்ணன் ஆதித்தன் கதிரேசன் ஆதித்தன் மற்றும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம் பூர் ராஜூ ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். அவர்களை தொடர்ந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷம் முழுங்க தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.
Next Story

