ரூ.20 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்பு - நிலத்தில் இருந்த தேயிலைகளை அகற்றிய அதிகாரிகள்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த 2 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.
ரூ.20 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்பு - நிலத்தில் இருந்த தேயிலைகளை அகற்றிய அதிகாரிகள்
x
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த 2 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலத்தை அதிகாரிகள் மீட்டனர். பேரட்டி ஊராட்சியில் சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்த தனியார், பல ஆண்டுகளாக தேயிலை செடிகளை பயிரிட்டு வந்தனர். அது ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் என ஆய்வில் தெரியவந்த நிலையில், செடிகளை 15 நாட்களுக்குள் அகற்ற அரசு சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அந்த உத்தரவை உரிமையாளர்கள் கண்டுகொள்ளாததால், நேற்று வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள், ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்த தேயிலை செடிகளை அகற்றி, நிலத்தை மீட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்