அன்பழகன் மறைவுக்கு குடியரசு துணை தலைவர் இரங்கல்

பேராசிரியர் அன்பழகன் மறைவுக்கு குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அன்பழகன் மறைவுக்கு குடியரசு துணை தலைவர் இரங்கல்
x
பேராசிரியர் அன்பழகன் மறைவுக்கு குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலினை தொலைபேசியில்  தொடர்பு கொண்டு அவர் தனது இரங்கலை தெரிவித்ததாக திமுக தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்