அன்பழகன் உடலுக்கு கனிமொழி அஞ்சலி
தி.மு.க எம்.பி. கனிமொழி, தனது தாயார் ராஜாத்தி அம்மாளுடன் வந்து, க.அன்பழகன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
தி.மு.க எம்.பி. கனிமொழி, தனது தாயார் ராஜாத்தி அம்மாளுடன் வந்து, க.அன்பழகன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இதேபோல், தி.மு.க தலைவர் ஸ்டாலினின் மனைவி துர்கா, ஸ்டாலின் சகோதரி செல்வி உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். இந்திய கம்யூனிஸ்டின் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோரும் அன்பழகன் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
Next Story

