விவசாயிகளை சந்தித்த முதலமைச்சர் - வயலில் இறங்கி நாற்று நட்டு அசத்தல்

நாகை செல்லும் வழியில் வயலில் நடவு செய்து கொண்டு இருந்த விவசாயிகளை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
விவசாயிகளை சந்தித்த முதலமைச்சர் - வயலில் இறங்கி நாற்று நட்டு அசத்தல்
x
நாகை செல்லும் வழியில் வயலில் நடவு செய்து கொண்டு இருந்த விவசாயிகளை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் வயலில் இறங்கி நடவு பணியில் ஈடுபட்டு இருந்த பெண் தொழிலாளர்களுடன் சேர்ந்து நாற்று நட்டு அவர்களை ஆச்சரியப்படுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்