மெட்ரோ ரயில் நிலையத்தில் பரிதாபம்: 100 அடி உயரத்தில் இருந்து குதித்த நபர்

சென்னை பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலையத்தில் 100 அடி உயரத்தில், 2 வது மாடியில் இருந்து குதித்த நபர், மண்டை உடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மெட்ரோ ரயில் நிலையத்தில் பரிதாபம்: 100 அடி உயரத்தில் இருந்து குதித்த நபர்
x
சென்னை பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலையத்தில் 100 அடி உயரத்தில், 2  வது மாடியில் இருந்து குதித்த நபர், மண்டை உடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 40 வயதான அந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், அவர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.  உயிரிழந்த நபர், நடந்து செல்லும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்