"தமிழகத்தில் கல்வியாளர்களுக்குப் பஞ்சமா?" - திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கேள்வி
சென்னை பல்கலைக் கழகத் துணைவேந்தர் பதவிக்கான ஆய்வுக் குழுவுக்கு டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத் துணைவேந்தரை, அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது என திராவிட கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
சென்னை பல்கலைக் கழகத் துணைவேந்தர் பதவிக்கான ஆய்வுக் குழுவுக்கு டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத் துணைவேந்தரை, அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது என திராவிட கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கல்வியாளர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டு விட்டதோ என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், ஆளுநரின் இந்த முடிவுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
Next Story

