புற்றுநோயாளிகளுக்காக தலை முடி தானம் - 80 தனியார் கல்லூரி மாணவிகள் பங்கேற்பு
கோவையில், புற்றுநோயாளிகளுக்கு விக் தயாரிக்க, கல்லூரி மாணவிகள் தங்களது தலை முடியை தானமாக வழங்கினார்.
கோவையில், புற்றுநோயாளிகளுக்கு விக் தயாரிக்க, கல்லூரி மாணவிகள் தங்களது தலை முடியை தானமாக வழங்கினார். மாவட்டம் முழுவதும் இருந்து 80 கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவிகள் இதில் பங்கேற்றனர். புற்றுநோயாளிகளுக்காக முடிதானம் செய்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என கல்லூரி மாணவிகள் ஆர்வத்துடன் தெரிவித்தனர்.
Next Story

