கொரோனா விழிப்புணர்வு நோய் தடுப்பு ஆய்வுக் கூட்டம் - காஞ்சிபுர ஆட்சியர் பொன்னையா தலைமையில் நடைபெற்றது

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு, நோய் தடுப்பு ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தலைமையில் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.
கொரோனா விழிப்புணர்வு நோய் தடுப்பு ஆய்வுக் கூட்டம் - காஞ்சிபுர ஆட்சியர் பொன்னையா தலைமையில் நடைபெற்றது
x
கொரோனா  வைரஸ்  விழிப்புணர்வு, நோய் தடுப்பு ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தலைமையில் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. அப்போது, பல்வேறு வெளிநாடுகளில் இருந்து வந்த 105 பேர், சுகாதார துறை கண்காணிப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இவர்களில் 40 பேருக்கு நோய் அறிகுறி ஏதும் இல்லாததால் மீண்டும் வெளிநாடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்