அரசு வாகனங்களுக்கு சுங்க கட்டணத்தில் விலக்கு : தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளதாக நிதின் கட்கரி தகவல்

பணியிலிருக்கும் தமிழக அரசு வாகனங்கள் மற்றும் தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ் இயங்கும் நகர பேருந்துகளுக்கு தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிக்கும்படி தமிழக அரசிடமிருந்து கோரிக்கை வந்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
அரசு வாகனங்களுக்கு சுங்க கட்டணத்தில் விலக்கு : தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளதாக நிதின் கட்கரி தகவல்
x
பணியிலிருக்கும் தமிழக அரசு வாகனங்கள் மற்றும் தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ் இயங்கும் நகர பேருந்துகளுக்கு தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிக்கும்படி தமிழக அரசிடமிருந்து கோரிக்கை வந்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். ஆரணி தொகுதி மக்களவை உறுப்பினர் விஷ்ணுபிரசாத் எழுப்பியிருந்த கேள்விக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்