குடிபோதையில் இருதரப்புக்கு இடையே மோதல் : யார் பெரியவர் என்பதை நிரூபிக்க இளைஞருக்கு அடி, உதை

சென்னையில் குடிபோதையில் இளைஞர் மீது தாக்குதல் நடத்திவிட்டு நாட்டு வெடிகுண்டு வீசிச் சென்ற 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
குடிபோதையில் இருதரப்புக்கு இடையே மோதல் : யார் பெரியவர் என்பதை நிரூபிக்க இளைஞருக்கு அடி, உதை
x
சென்னையில் குடிபோதையில் இளைஞர் மீது தாக்குதல் நடத்திவிட்டு நாட்டு வெடிகுண்டு வீசிச் சென்ற 8 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூரை சேர்ந்த சதீஷ், வேலையை முடித்து விட்டு இரவு நேரத்தில் வந்த போது அவரை காரில் வழிமறித்த கும்பல் சரமாரியாக தாக்கிவிட்டு நாட்டு  வெடிகுண்டை வீசிச்சென்றுள்ளது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 8 பேரை கைது செய்தனர். அப்போது மதுபோதையில் சுற்றிய இரு கும்பல், தங்களில் யார் பெரியவர் என்பவர் காட்டுவதற்காக அந்த வழியாக சென்ற இளைஞரை தாக்கியதாக தெரியவந்தது.  

Next Story

மேலும் செய்திகள்