முருகன் கோயில் பிரம்மோற்சவம் : வடம் பிடித்து தேரை இழுத்த பக்தர்கள்

திருப்போரூர் முருகன் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
முருகன் கோயில் பிரம்மோற்சவம் : வடம் பிடித்து தேரை இழுத்த பக்தர்கள்
x
திருப்போரூர் முருகன் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. சிவாச்சரியார்கள் வேதமந்திரங்கள் ஓத, முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் தேரில் எழுந்தருளினார். அங்கு திரண்டிருந்த பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பியபடி வடம் பிடித்து தேரை முக்கிய வீதிகள் வழியாக இழுத்து சென்றனர். 


Next Story

மேலும் செய்திகள்