திருவிடைமருதூர் சிவன் கோயில் அருகே புதையல் தேடிய இருவர் கைது

திருவிடைமருதூர் அடுத்த திருவிசநல்லூர் சிவன் கோயில் அருகே புதையல் தேடிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
திருவிடைமருதூர் சிவன் கோயில் அருகே புதையல் தேடிய இருவர் கைது
x
திருவிடைமருதூர் அடுத்த திருவிசநல்லூர் சிவன் கோயில் அருகே புதையல் தேடிய இருவர் கைது செய்யப்பட்டனர். மெட்டல் டிடெக்டர் உதவியுடன் பள்ளம் தோண்டியதை பார்த்த பொதுமக்கள், சந்தேகத்தின் அடிப்படையில், அவர்கள் இருவரை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். கைதான பீர் முகமது, ஜிப்நோ காலித் ஆகிய இருவரும் சோழபுரத்தை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்