நாமக்கல் மருத்துவ கல்லூரிக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

நாமக்கல்லில், 338 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள மருத்துவ கல்லூரிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
நாமக்கல் மருத்துவ கல்லூரிக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
x
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் இந்த புதிய அரசு மருத்துவ கல்லூரி, மருத்துவமனையுடன் அமைய உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். புதிய மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்