பெரியகுளம் ஒன்றிய மறைமுக தேர்தல் ஒத்தி வைப்பு - அதிமுக, திமுக உறுப்பினர்கள் பங்கேற்காததே காரணம்

தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் மறைமுக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டது.
பெரியகுளம் ஒன்றிய மறைமுக தேர்தல் ஒத்தி வைப்பு - அதிமுக, திமுக உறுப்பினர்கள் பங்கேற்காததே காரணம்
x
தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் மறைமுக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் வெற்றி பெற்ற அதிமுக, திமுக  உறுப்பினர்கள் யாரும் வரவில்லை. இதனால் தேர்தல் நடத்தும் அலுவலர் சினேகா தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார். 

Next Story

மேலும் செய்திகள்