முன்விரோதம் காரணமாக இளைஞர் கொலை - 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்த தெப்பம்பட்டியில் முன்விரோதம் காரணமாக நாகபிரபு என்ற இளைஞர் அடித்து கொல்லப்பட்ட வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்த தெப்பம்பட்டியில் முன்விரோதம் காரணமாக நாகபிரபு என்ற இளைஞர் அடித்து கொல்லப்பட்ட வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து, மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, குற்றவாளிகளுக்கு தலா 5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
Next Story

