சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோயில் அகற்றம் - எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் தீக்குளிக்க முயற்சி
கள்ளக்குறிச்சி மாவட்டம் எஸ்.வி.பாளையம் கிராமத்தில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த விநாயகர் கோயிலை, உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் அகற்றினர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் எஸ்.வி.பாளையம் கிராமத்தில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த விநாயகர் கோயிலை, உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் அகற்றினர். முன்னதாக, கோயிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால், அவர்களை போலீசார் கைது செய்தனர்.
Next Story

