மங்கலம் ஸ்ரீபத்ரகாளி அம்மன் கோயில் திருவிழா - அம்மனுக்கு பொங்கலிட்டு பெண்கள் வழிபாடு

கன்னியாகுமரி மாவட்டம் மங்கலம் ஸ்ரீபத்ரகாளி அம்மன் கோவிலில் பொங்கல் விழா விமரிசையாக நடைபெற்றது.
மங்கலம் ஸ்ரீபத்ரகாளி அம்மன் கோயில் திருவிழா - அம்மனுக்கு பொங்கலிட்டு பெண்கள் வழிபாடு
x
கன்னியாகுமரி மாவட்டம் மங்கலம் ஸ்ரீபத்ரகாளி அம்மன் கோவிலில் பொங்கல் விழா விமரிசையாக நடைபெற்றது. இதில், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பெண்கள், கலந்துகொண்டு, அம்மனுக்கு பொங்கலிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்