துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் சுதீஷ் சந்திப்பு - எம்.பி. பதவி குறித்து ஆலோசனை என தகவல்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்தை அவரது இல்லத்தில் தேமுதிக துணை செயலாளர் சுதீஷ் நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் சுதீஷ் சந்திப்பு - எம்.பி. பதவி குறித்து ஆலோசனை என தகவல்
x
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்தை அவரது இல்லத்தில் தேமுதிக துணை செயலாளர் சுதீஷ் நேரில் சந்தித்து பேசியுள்ளார். சுமார்  30 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின் போது,தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என்று சுதீ ஷ் வலியுறுத்தியதாக தெரிகிறது.

Next Story

மேலும் செய்திகள்