அய்யா வைகுண்டரின் 188-வது அவதார தினம்

அய்யா வைகுண்டர் சுவாமிகளின் 188-வது அவதார தினத்தை முன்னிட்டு, கோவை மாவட்டம் கொண்டயம்பாளையம் பகுதியில் உள்ள கோயிலில், வைகுண்டர் மலர் பல்லாக்கில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார்.
அய்யா வைகுண்டரின் 188-வது அவதார தினம்
x
அய்யா வைகுண்டர் சுவாமிகளின் 188-வது அவதார தினத்தை முன்னிட்டு, கோவை மாவட்டம் கொண்டயம்பாளையம் பகுதியில் உள்ள கோயிலில்,  வைகுண்டர் மலர் பல்லாக்கில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார். சரவணம்பட்டி, கரட்டுமேடு பகுதி வழியாக வந்த ஊர்வலம், கோயிலை அடைந்தது. இதில் ஏராளமான பெண்கள் அய்யா  நாமத்தை சொல்லி பாடல்களைப் பாடியபடி சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்