டெல்லி கலவரத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்: உச்ச நீதிமன்ற நீதிபதி விசாரிக்க வலியுறுத்தல்

டெல்லி வன்முறை சம்பவத்தை கண்டித்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பல்வேறு ஜனநாயக அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
டெல்லி கலவரத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்: உச்ச நீதிமன்ற நீதிபதி விசாரிக்க வலியுறுத்தல்
x
இதில்,திராவிட விடுதலை கழகம், மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்தேசிய மக்கள் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டு, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அப்போது, டெல்லி வன்முறை குறித்து, உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்