சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழா : குமரவிடங்கப் பெருமான் வெள்ளி யானை வாகனத்தில் உலா
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும், குமரவிடங்கப் பெருமானும், அம்பாளும் தனித்தனி சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகின்றனர். அதன்படி, நான்காம் நாளில், குமரவிடங்கப் பெருமான் வெள்ளி யானை வாகனத்திலும், அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளி , எட்டு வீதிகளிலும் உலாவந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
Next Story

