சீமான் மீதான அவதூறு வழக்குக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான அவதூறு வழக்குக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான அவதூறு வழக்குக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. முதலமைச்சரை விமர்சித்து பேட்டியளித்ததாக தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்ய கோரி, சீமான் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க, தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Next Story

