நாடக நடிகர்கள் அரிச்சந்திரன் வேடமிட்டு ஆட்சியரிடம் மனு
மதுரையில் நாடக நடிகர்கள் அரிச்சந்திரன் வேடமிட்டு நூதன முறையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மதுரையில் நாடக நடிகர்கள் அரிச்சந்திரன் வேடமிட்டு நூதன முறையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். கலைமாமணி விருது பெற்ற நாடக நடிகர்களுக்கு இலவச பேருந்து அட்டை வழங்க வேண்டும், தொகுப்பு வீடுகள் கட்டி தரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட கூடுதல் ஆட்சியர் பிரியங்காவை சந்தித்து மனு அளித்தனர்.
Next Story

