பங்காரு அடிகளாரின் 80வது பிறந்த நாள் விழா - ரூ. 2 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல்
மேல்மருவத்தூரில் பங்காரு அடிகளாரின் 80-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
மேல்மருவத்தூரில் பங்காரு அடிகளாரின் 80-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் கல்லூரி மாணவ மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோருக்கு பயன்பெறும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், வருமான வரித்துறை ஆணையர் ரங்கராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
Next Story

