சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழா 3ம் நாள் உற்சவம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழாவின் மூன்றாம் நாள் உற்சவம் நடைபெற்றது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழாவின் மூன்றாம் நாள் உற்சவம் நடைபெற்றது. குமரவிடங்கப் பெருமான் தங்கமுத்துக்கிடா வாகனத்திலும், அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி , எட்டு வீதிகளிலும் உலாவந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் மார்ச் 8 ஆம் தேதி நடைபெற உள்ளது.
Next Story

