ரெங்கநாதர் கோயிலில் மாசி மாத திருவிழா : வெள்ளி கருட வாகனத்தில் நம்பெருமாள் வீதி உலா

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் மாசி மாத திருவிழாவின் 4ஆம் நாள் உற்சவமான கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது.
ரெங்கநாதர் கோயிலில் மாசி மாத திருவிழா : வெள்ளி கருட வாகனத்தில் நம்பெருமாள் வீதி உலா
x
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் மாசி மாத திருவிழாவின் 4ஆம் நாள் உற்சவமான கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை முன்னிட்டு, நம்பெருமாள், வெள்ளி கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். முன்னதாக, ஸ்ரீரங்கம் மேலூர் தோப்பு ஆஸ்தான மண்டபத்தில் இருந்து வெள்ளி கருட வாகனத்தில், நம்பெருமாள், நான்கு உத்திர வீதிகள் வழியாக வலம் வந்து  பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 


Next Story

மேலும் செய்திகள்