மாநிலங்களவை எம்.பி. தேர்தல் - தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை அக்கட்சி தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மாநிலங்களவை எம்.பி. தேர்தல் - தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு
x
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை அக்கட்சி தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வரும் மார்ச் 26 ந்தேதி நடைபெற இருக்கும் மாநிலங்களவை தேர்தலில் திமுக வேட்பாளர்களாக திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர். இளங்கோ ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்