பாஜக கூட்டத்தில் சர்ச்சை பதாகைகள் - நடவடிக்கை எடுக்க கோரி மனு
சென்னை சேப்பாக்கத்தில் கடந்த 28ஆம் தேதி பாஜக சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பேரணி நடைபெற்றது.
சென்னை சேப்பாக்கத்தில் கடந்த 28ஆம் தேதி பாஜக சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பேரணி நடைபெற்றது. இதில் சர்ச்சைக்குரிய வாசகங்கள் இடம்பெற்ற பதாகைகளை ஏந்தி சென்றதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் தேசிய முற்போக்கு தமிழக கழகம் சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
Next Story

