விருதுநகரில் புதிய மருத்துவ கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

விருதுநகரில் அமைய உள்ள புதிய மருத்துவ கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிககல் நாட்டினார்.
விருதுநகரில் புதிய மருத்துவ கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்
x
விருதுநகரில் அமைய உள்ள புதிய மருத்துவ கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிககல் நாட்டினார். விழாவில் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன், துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் மற்றும் ராஜேந்திர பாலாஜி , சி. விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்கள் , சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் விழாவில் கலந்து கொண்டனர்.   


Next Story

மேலும் செய்திகள்