நடிகர் ரஜினி வீட்டுக்கு பாதுகாப்பு குறைப்பு - ரஜினியின் வேண்டுகோளை ஏற்று போலீஸ் நடவடிக்கை

நடிகர் ரஜினியின் வீட்டுக்கு வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினி வீட்டுக்கு பாதுகாப்பு குறைப்பு - ரஜினியின் வேண்டுகோளை ஏற்று போலீஸ் நடவடிக்கை
x
நடிகர் ரஜினியின் வீட்டுக்கு வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. பெரியார் குறித்து நடிகர் ரஜினி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறி திராவிடர் கழகத்தினர் அவரது வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றதால், போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில் ரஜினியின் வேண்டுகோளை ஏற்று , பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களின் எண்ணிக்கை ஐந்தில் இருந்து 2ஆக குறைக்கப்பட்டுள்ளது.



Next Story

மேலும் செய்திகள்