விருதுநகரில் ரூ.380 கோடியில் அரசு மருத்துவ கல்லூரி - அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

விருதுநகரில் அமைய உள்ள புதிய அரசு மருத்துவ கல்லூரிக்கு, இன்று அடிக்கல் நாட்டப்படுகிறது.
விருதுநகரில் ரூ.380 கோடியில் அரசு மருத்துவ கல்லூரி - அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
x
விருதுநகரில் அமைய உள்ள புதிய அரசு மருத்துவ கல்லூரிக்கு, இன்று அடிக்கல் நாட்டப்படுகிறது. மாலையில் நடைபெற உள்ள பிரமாண்ட விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல்லை நாட்டுகிறார். இந்த நிகழ்ச்சியின் போது, ஆயிரத்து 130 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களையும் முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்