பிரபந்தங்கள் பாடுவது தொடர்பான வழக்கு - நீதிமன்ற உத்தரவுப்படி பிரபந்தங்கள் பாடிய இருபிரிவினர்

நீதிமன்ற உத்தரவுப்படி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வடகலை, தென்கலை ஆகிய இரு பிரிவினரும் இணைந்து பிரபந்தங்கள் பாடினர்.
பிரபந்தங்கள் பாடுவது தொடர்பான வழக்கு - நீதிமன்ற உத்தரவுப்படி  பிரபந்தங்கள் பாடிய இருபிரிவினர்
x
நீதிமன்ற உத்தரவுப்படி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வடகலை, தென்கலை ஆகிய இரு பிரிவினரும் இணைந்து பிரபந்தங்கள் பாடினர். மூலவர், உற்சவர், சன்னதியில் உற்சவ காலத்தில் பிரபந்தங்கள் பாடுவதில் வடகலை  தென்கலை, ஆகிய இரு பிரிவினரிடையே அடிக்கடி மோதல்கள்  ஏற்பட்டு வந்தன. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மார்ச் ஒன்றாம் தேதி முதல் இருபிரிவினரும் இணைந்து பிரபந்தங்கள் பாட வேண்டும் என உத்தரவிட்டது. இதனையடுத்து வடகலை, தென்கலை ஆகிய இரு பிரிவினரும் இணைந்து பிரபந்தங்கள் பாடினர். 




Next Story

மேலும் செய்திகள்