அலையன்ஸ் தொண்டு நிறுவனம் சார்பில் ஏழைகளுக்கு உதவி
சென்னை அண்ணாநகரில், அலையன்ஸ் என்ற தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் 40 ஏழைகளுக்கு 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டது.
சென்னை அண்ணாநகரில், அலையன்ஸ் என்ற தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் 40 ஏழைகளுக்கு 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. இன்று 5வது ஆண்டில் காலெடுத்து வைக்கும் அலையன்ஸ் அமைப்பும், மோகனா ஆர்தோ நிறுவனமும் இணைந்து , மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழைகளுக்கு தேவையான செயற்கை, கால் , கை உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை வழங்கினர். ஏழைகளுக்கு உதவி செய்யும் போது ஒருவித மனநிறைவு ஏற்படுவதால் ஆண்டுதோறும் இத்தகைய சேவையை செய்து வருவதாக அலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Next Story

