தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் உருவம் பொறித்த இட்லி - 67-வது பிறந்த நாளையொட்டி சமையல் கலைஞர்கள் தயாரிப்பு

தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் 67வது பிறந்த நாளையொட்டி, அவரது உருவம் பொறித்த இட்லி தயாரிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் உருவம் பொறித்த இட்லி - 67-வது பிறந்த நாளையொட்டி சமையல் கலைஞர்கள் தயாரிப்பு
x
தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் 67வது பிறந்த நாளையொட்டி, அவரது உருவம் பொறித்த இட்லி தயாரிக்கப்பட்டுள்ளது. 67 கிலோ எடை கொண்ட இந்த இட்லியை  தமிழ்நாடு சமையல் கலைஞர் தொழிலாளர்கள் சங்கத்தினர் தயாரித்துள்ளனர். திமுகவின் உதய சூரியன் சின்னம் மற்றும் அக்கட்சி கொடியின் உருவம் பொறித்த இட்லியும் உருவாக்கப்பட்டுள்ளன. அதில் தினை, சாமை, கேழ்வரகு உள்ளிட்ட  தானியங்களை பதித்து காட்சிக்கு வைத்துள்ளனர். 



Next Story

மேலும் செய்திகள்