ஈரோடு : மின்வேலியில் சிக்கி 2 காட்டு யானைகள் பலி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கரளவாடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கருப்புசாமியின் விளைநிலத்தில் புகுந்த இரண்டு காட்டு யானைகள் உயரழுத்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்தன.
ஈரோடு : மின்வேலியில் சிக்கி 2 காட்டு யானைகள் பலி
x
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கரளவாடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கருப்புசாமியின் விளைநிலத்தில் புகுந்த இரண்டு காட்டு யானைகள் உயரழுத்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்தன. இந்த விவகாரத்தில் வனச்சரக அலுவலர் காண்டீபன் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சரிவர ரோந்து பணி மேற்கொள்ளாமல் அலட்சியமாக இருந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் கள இயக்குனர் நாகநாதன் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்