மாநில அளவிலான கபடி போட்டிகள் தொடக்கம் - தமிழகம் முழுவதுமிருந்து 45 அணிகள் பங்கேற்பு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளையொட்டி கரூரில் அதிமுக சார்பில் மாநில அளவிலான கபடி போட்டி தொடங்கி நடைபெற்றது.
மாநில அளவிலான கபடி போட்டிகள் தொடக்கம் - தமிழகம் முழுவதுமிருந்து 45 அணிகள் பங்கேற்பு
x
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளையொட்டி, கரூரில் அதிமுக சார்பில் மாநில அளவிலான கபடி போட்டி தொடங்கி நடைபெற்றது. போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்த இஉந்த போட்டியில், திருச்சி, கோவை, மதுரை, சென்னை உட்பட தமிழக முழுவதும் இருந்து 45 அணிகள் பங்கேற்றன. 

Next Story

மேலும் செய்திகள்