குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் : போராட்டத்தில் இயக்குநர் பா.ரஞ்சித் பங்கேற்பு

குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது.
குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் : போராட்டத்தில் இயக்குநர் பா.ரஞ்சித் பங்கேற்பு
x
குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்து வரும் போராட்டத்தில் இயக்குநர் பா.ரஞ்சித் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், இந்த போராட்டத்தின் எதிரொலி சட்டமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்றார்.  இதேபோல், நீலகிரி, காரைக்கால்,திருவண்ணாமலை இந்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. 

Next Story

மேலும் செய்திகள்