"நடிகர் ரஜினிகாந்திற்கு நன்றி தெரிவிக்கவே அவரை சந்தித்தேன்" - இந்திய ஹஜ் அசோஷியேஷன் தலைவர் அபுபக்கர்

நடிகர் ரஜினிகாந்திற்கு நன்றி தெரிவிக்கவே, அவரை சந்தித்தாக, இந்திய ஹஜ் அசோஷியேஷன் தலைவர் அபுபக்கர் தெரிவித்துள்ளார்.
x
நடிகர் ரஜினிகாந்திற்கு நன்றி தெரிவிக்கவே, அவரை சந்தித்தாக,  இந்திய ஹஜ் அசோஷியேஷன் தலைவர் அபுபக்கர் தெரிவித்துள்ளார். சென்னை போயஸ் கார்டனில், ரஜினிகாந்தின் இல்லத்தில், அவரை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அபுபக்கர் இவ்வாறு தெரிவித்தார். 
 

Next Story

மேலும் செய்திகள்