"ஜெயலலிதா ஆன்மாவால் தான் 18 எல்எல்ஏக்கள் தகுதி நீக்கம்" - அமைச்சர் கடம்பூர் ராஜூ

11 எம்எல்ஏ வழக்கு பிரச்சினை இல்லாமல் முடிந்ததற்கு ஜெயலலிதாவின் ஆன்மா தான் காரணம் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
ஜெயலலிதா ஆன்மாவால் தான் 18 எல்எல்ஏக்கள் தகுதி நீக்கம் - அமைச்சர் கடம்பூர் ராஜூ
x
அதிமுகவிற்கு துரோகம் செய்த18 எம்எல்ஏக்களை நீதிமன்றம் மூலம் தகுதி நீக்கம் செய்ய வைத்ததும் 11 எம்எல்ஏ வழக்கு  பிரச்சினை இல்லாமல் முடிந்ததற்கும், ஜெயலலிதாவின் ஆன்மா தான் காரணம் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

Next Story

மேலும் செய்திகள்