திருச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு சீர் வழங்கிய கிராம மக்கள்

திருச்சி மாவட்டம் பிடாரப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு கிராம மக்கள் சார்பில் சீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு சீர் வழங்கிய கிராம மக்கள்
x
திருச்சி மாவட்டம் பிடாரப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு கிராம மக்கள் சார்பில் சீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பீரோ, எல்.இ.டி டிவி, சேர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பட்டாசுகள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து பள்ளி நிர்வாகத்திடம் வழங்கினர்.

Next Story

மேலும் செய்திகள்