வருங்கால வைப்பு நிதி வட்டி குறைக்கப்படுமா?

வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
வருங்கால வைப்பு நிதி வட்டி குறைக்கப்படுமா?
x
வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் சேமிக்கப்படும் தொகைகளுக்கு, தற்போது அளிக்கப்பட்டு வரும் 8 புள்ளி 65 சதவீத வட்டி வீதம், 8 புள்ளி 50 சதவீதமாக குறைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளன. மார்ச் மாதம் 5-ஆம் தேதி நடைபெற உள்ள வருங்கால வைப்பு நிதி ஆணைய  கூட்டத்தில் இது தொடர்பான முடிவுகள் எட்டப்படலாம் என கூறப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்